அவசரத்துக்கு பணம் இல்லையென்றால் கைகொடுப்பது தங்கம் தான்.. அந்த தங்க நகையை வைத்து பணம் பெறுவது எப்படி தெரியுமா?

 

முன்னாளில் பெரியோர்கள் சம்பாதிக்கும் பணத்தை தேவையான விஷயங்களுக்கு செலவழித்தது போக, மீதம் இருந்த பணத்தை பிள்ளைகளின் கல்வி வளர்ச்சி, நிலங்கள் வாங்குவது, தங்கம் வாங்குவது போன்ற விஷயங்களில் செலவிட்டனர். அவர்தம் சந்ததியினரையும் அவ்வழியில் வழிகாட்டி வழிநடத்தினர்.

gold loan

BEST PLACE FOR GOLD LOAN AND CASH FOR GOLD

 

 

அந்நாள் தொடங்கி இந்நாள் வரை அவர்கள் காட்டிய வழியில் தான் பெரும்பாலான மக்கள் நடந்து வருகின்றனர். ஆனால், இன்றும் பலர் நம்பகமான இடங்களில் நிலமோ, தங்க நகை வாங்குவதோ – விற்பதோ இல்லாமல், பிரச்சனைகளில் மாட்டிக் கொள்கின்றனர். அப்படி சிக்கலில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு நம்பகமான இடத்தில் (Where to get gold loan) நல்ல – எளிதான வழியில் கோல்டு லோன் வாங்குவது எப்படி (How to get gold loan) என வழிகாட்டவே இந்த பதிப்பு.

 

இந்த பதிப்பில் தங்க நகை ஒரிஜினலா இல்லையா என கண்டறிவது எப்படி (How to check original gold), எங்கு கோல்டு லோன் பெறலாம், பயன்படுத்திய நகையை விற்பனை செய்வது எப்படி (How to sell used gold ) போன்ற விஷயங்களை பற்றி அறிந்து கொள்ளலாம்.

 

தங்கம் ஒரிஜினலா/ இல்லையா?

நீங்கள் வாங்கும் தங்கம் உண்மையிலேயே நல்ல தங்கத்தால் ஆனதா/ இல்லையா என தெரிந்து கொள்ள வீட்டிலேயே சில எளிதான பரிசோதனைகளை மேற்கொள்ளலாம். நீங்கள் வைத்து இருக்கும் தங்க நகையை ஒரு நீர் நிறைந்த குவளையில் இட்டால், அது குவளையின் அடிப்பாகத்தை தொட்டால் அத்தங்கம் நல்ல தரமானது எனலாம்.

 

இதுவே நகை குவளையின் அடிப்பாகத்தை எட்டாமல், பாதியில் நின்றால் அதனை தரம் குறைந்த தங்கம் எனலாம். மேலும் தங்க நகை நீரில் மிதந்தால், அது நிச்சயம் பொய்யான தங்க நகை – கட்டாயம் போலியானது எனலாம். தங்கத்தை வேதியியல் முறையில் சோதிக்க (How to check original gold) சில அமிலங்கள் உதவுகின்றன; ஆனால், அம்முறைகளைக் கையாளும் பொழுது தங்க நகை சிறிது பாதிப்பிற்குள்ளாக வாய்ப்பு உள்ளது.

 

கோல்டு லோன் வாங்குவது எப்படி? (How to get gold loan)

அவசரத்திற்கு பணம் தேவைப்படும் சமயம் யாரிடமும் கடன் கேட்டு நிற்பது அவமானம் என்று கருதுபவர்கள் பலர்; மேலும் கடன் பெற்றால் வட்டி கழுத்தை நெரிக்கும் என்ற  கொண்டவர்களும் பலர். இது போன்ற மக்களுக்கு எல்லாம் மிகவும் பொருத்தமான அவசர கால பணத் தேவையை பூர்த்தி செய்யும் விஷயமாக இருப்பது கோல்டு லோன் அதாவது தங்க நகைக்கடன் தான்.

 

தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியால், பொருளாதார வளர்ச்சியால், நாம் இருந்த இடத்தில் இருந்தே வெறும் 5 நிமிடங்களுக்குள் தங்க நகைக்கடனைப் (Get gold loan in just 5 minutes) பெற்று விடலாம். அப்படி தங்க நகைக்கடன் அளிக்கும் நிறுவனங்கள் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் என எல்லா நிலைகளிலும் அமைந்து உள்ளன. தற்காலத்தில் இந்தியா டிஜிட்டல் இந்தியாவாக உருவெடுத்து வரும் நிலையில், கையில் இருக்கும் மொபைல்களில் பணப் பரிமாற்ற/ கோல்டு லோன் தரும் நிறுவனங்களின் ஆப்களை பதிவிறக்கி எளிதில் கோல்டு லோன் பெறலாம்.

 

கோல்டு லோன் பெற சிறந்த இடங்கள் – Best place for gold loan

 

அப்படி ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் போன்ற நிலைகளில் கடன் அளிக்கும் சில நம்பகமான நிறுவனங்கள்: Attica gold company, Best money gold, JJ GOLD, Manapuram finance, Muthood finance, காமதேனு கோல்டு லோன் (Www.Kamadhenugoldloan.com) ஆகியன ஆகும். இந்த நிறுவனங்களின் மின்னஞ்சல் முகவரி, வாட்ஸப் எண் ஆகியவற்றில் தொடர்பு கொண்டு வேண்டிய உதவியை/ ஆலோசனையைப் பெறலாம். இந்நிறுவனங்களை நேரில் சென்று தான் சந்தித்து உதவி பெற வேண்டும் என்ற கட்டாயம் இல்லவே இல்லை.

 

இந்நிறுவனங்களில் தங்க நகைகளை சோதித்து, கடன் உதவி வழங்குவதோடு, நீங்கள் பயன்படுத்திய தங்கம், வெள்ளி அல்லது வைர நகைகளை வாங்க விரும்பினால் அதற்கான வழிகாட்டுதலும் அளிக்கப்படுகிறது. காமதேனு கோல்டு லோன் (Www.Kamadhenugoldloan.com) நிறுவனம் தங்கம், வைரம், வெள்ளி, பிளாட்டினம் என அனைத்து வகை நகைகளுக்கும் கடன் உதவி அளித்து உதவுகிறது. மற்ற பிற நிறுவனங்களும் இதே வழியில் லோன் வழங்குகின்றன.

 

இந்நிறுவனங்களில், மிகக்குறைந்த வட்டியில் தேவையான பணத்தைக் கடனாக பெறலாம். மேலும் ஒரு சில ஆவணங்களை சமர்ப்பித்து, எளிதில் மற்றும் மிக விரைவில் கடன் பெறலாம்.

 

தேவைப்படும் ஆவணங்கள் என்னென்ன?

 

காமதேனு கோல்டு லோன் (Www.Kamadhenugoldloan.com) போன்ற நிறுவனத்தில், ஆதார் எண், பான் கார்டு, தங்க நகை ஆகிய ஒரு சில ஆவணங்கள் மற்றும் பொருட்களைக் கொண்டே கடன் பெற்று விடலாம்.  காமதேனு கோல்டு லோன் நிறுவனம் சென்னையில் அமைந்து உள்ளது; எளிதிலும் மிக விரைவிலும் கடன் உதவி அளித்து மக்களின் கவலையைப் போக்கும் ஒரு நல்ல கோல்டு லோன் நிறுவனம் என மக்களால் நம்பப்படும் நிறுவனம் ஆகும்.

 

ஒவ்வொரு கோல்டு லோன் நிறுவனமும் அது பின்பற்றும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு ஏற்ப மக்களிடம் ஆவணங்களை பெறும். எந்தவித ஆவணமும் பெறாமல், நகைக்கு பணம் அளிக்கும் நிறுவனங்களும் நம் ஊரில் இருக்கத்தான் செய்கின்றன.

 

வங்கிகளில் தங்க நகைக்கடன் (Best bank for gold loan)

அரசு வங்கிகளில் தொடங்கி தனியார் வங்கிகள், சிறு – குறு வங்கிகள் என பெரும்பாலான வங்கி நிறுவனங்களும் தங்க நகையைப் பெற்றுக் கொண்டு அதற்கேற்ப கோல்டு லோன் அளிக்கின்றன. ஒவ்வொரு வங்கியும் அதன் நெறிமுறைக்கு ஏற்ப கோல்டு லோனுக்கான வட்டி விகிதத்தை விதிக்கின்றன.

 

தங்க நகைக்கடன் வட்டி விகிதம் வங்கிகள், கோல்டு லோன் நிறுவனங்கள் என இடத்திற்கு இடம் மாறுபடும். காமதேனு கோல்டு லோன் (Www.Kamadhenugoldloan.com) போன்று மிகக்குறைந்த வட்டி கிடைக்கும் இடங்களில் அவசரத் தேவைக்கு மக்கள் எளிதில் பயன்படுத்திய நகையை அடகு வைத்து அதற்கு ஈடாக பணம் பெறலாம்.

 

யாரெல்லாம் கோல்டு லோன் பெறலாம்?

பதினெட்டு வயது நிரம்பியவர் முதல் அறுபத்து ஐந்து வயது (18-65 years old) அடைந்தவர் வரை அனைவரும் கோல்டு லோன் பெற தகுதி உடையவர்கள் தான். ஆனால், கடன் பெறும் நபர் குறிப்பிட்ட வயதுடையவராய் இருந்தாலும், அவரால் கடனைத் திருப்பி அளிக்க இயலும் என்ற நம்பிக்கை கிடைத்த பின்பு தான் கோல்டு லோன் நிறுவனங்கள், வங்கிகள் என அனைத்துமே பண உதவி செய்கின்றன.

 

இந்நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் தங்கம், வெள்ளி, வைரம், பிளாட்டினம் போன்ற நகைகளுக்கான கடன் உதவியை, ஆறு மாதம் முதல் இருபத்து நான்கு மாதங்கள் வரை (6-24 months tenure) என்ற குறிப்பிட்ட காலக்கெடு அளித்து லோன் வழங்குகின்றன. இந்த குறிப்பிட்ட காலத்தில் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தவில்லை எனில், கடன் பெற்றவர் அடகு வைத்த நகை விற்கப்படும்/ ஏலம் விடப்படும். இதன் மூலம் கடன் அளித்த நிறுவனமோ, வாங்கியோ அவர்கள் அளித்த பணத்தை திரும்பப் பெற்றுக் கொள்வார்கள்.

 

இதைக்குறித்து கடன் பெற்றவர் எதுவும் செய்ய இயலாது, ஏனெனில் இந்த விதிக்கு உட்பட்டு தான் அவர் கோல்டு லோன் பெறுகிறார். கோல்டு லோன் போன்ற லோன் குறித்த மேலும் தகவல்களுக்கு நீங்கள் காமதேனு கோல்டு லோன் (Www.Kamadhenugoldloan.com) நிறுவனத்தை தொடர்பு கொண்டு, தேவையான உதவியைப் பெறலாம்.